தனிமையில் இதை கேளுங்கள்..!
1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள்.
2.நாளைய நாள் உங்களுடைய நாள்… Night Affirmations Before Sleep in Tamil
Trending

Tamil History, Tamil Motivation And Tamil Audiobooks!
You are just a click away from getting to know an ocean of information about Tamil culture and literature. Also, get your daily dose of Motivation that will change your life. Also listen unlimited Free tamil audiobooks with High quality Audio sound and SFX
கண்ணனின் அற்புதமான வார்த்தைகளை தமிழில் கேளுங்கள்! இந்த முழு பகவத் கீதை ஒலிப்புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அர்ஜுனனுக்கு கண்ணன் கூறிய அனைத்து அத்தியாயங்களையும் தெளிவான விளக்கத்துடன் கேளுங்கள். கடமை, அன்பு, தர்மம் மற்றும் ஆன்மீகம் பற்றிய ஆழமாக அறிந்து கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரம் கேட்டு, உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள். வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள உங்களை தயார்படுத்துங்கள். இந்த அற்புதமான ஞான நூலை இப்போதே கேளுங்கள்!
மகாபாரதம் – https://youtu.be/4hpH55BmOfk