• December 3, 2024

சோழர்களின் தலைநகரம் எப்படி இருக்கும் தெரியுமா?

காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான் காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான். அதை எப்படி கட்டினான் என்பதே இந்த வீடியோ.