• December 3, 2024

குழந்தை பிறப்பின் ஆதிகால தமிழனின் ரகசியம்

இறைவனுக்கும், இறைசக்திக்கும் நிகரானது தாயின் பிரசவம் என்பதை உணர்த்தவே கோயில்களில் பிரசவ சிலைகளை வடித்திருக்கிறான் போல. பிரசவத்தின் முக்கியத்துவத்தையும், அதை எந்த முறையும் பெற்றெடுத்தாள் அது நல்லது என்பதையும் இந்த உலகுக்கும், எதிர்காலத்திற்கும் தெரிவிக்கவே, இது போல சிலைகளை அமைத்திருக்க வேண்டும்..