மழைத்துளியில் உயிர்துளி Deep Talks Team 5 years ago மழைவிழும் பொழுது மண்ணில் கரையுதுஎன் மனது! அதில் உயிர் துளிகள் மலர்ந்து,உன் துணை நாடி வருது!!