• December 3, 2024

மழைத்துளியில் உயிர்துளி

 மழைத்துளியில் உயிர்துளி

மழைவிழும் பொழுது மண்ணில் கரையுது
என் மனது!

அதில் உயிர் துளிகள் மலர்ந்து,
உன் துணை நாடி வருது!!