1 thought on “இரு செவிகள் கேட்கும்படி பறை கொட்டுவோம்!

  1. நிழல் தரும் மரமோ என்று நிமிர்ந்து பார்த்தேன்
    நீங்கள் ! மரமாய் அல்ல. வரமாய் !
    இதயத்தின் இருள் விடைக்கேட்டது.
    விரட்டிய விளக்கின் ஒளி தீபம் அல்ல. தீபன் ஒளி!
    உயிர்களும் உலகமும் பயன் பெற பொழியும் மழையில்….
    உங்கள் மலர்ந்த துளிகள் !
    உயிர்த்துளிகள்.
    மகிழ்வில்
    வாழ்த்துக்களுடன்
    சகோதரன்.
    தாயுமானவன் தாயுமானவன்
    முகநூல்

Comments are closed.