Site icon Deep Talks Tamil

வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்

you-will-be-won

மாறும் வாழ்க்கையிடம் மனதை விடாதே!
கூறும் மூளையின் குணத்திடம் விடு!!

தோல்வி உன்னை அடையும் முன்!
வெற்றி உன்னை ஏந்திச் செல்லும்!!

S. Aravindhan Subramaniyan

Kattumanar Kovil, Cuddalore
Area of interest: Writing, Reading, Music

Exit mobile version