• September 8, 2024

Tags :மாயா நகரம்

“காடுகளில் புதைந்திருக்கும் மாயா நகரம்..!” – விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..

மாயா நாகரிகம் என்பது  பண்டைய கால மத்திய அமெரிக்க நாகரிகம் என்று கூறலாம். தற்போது இது மெக்சிகோ, குவாத்தமாலா,ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் வரை பரவியுள்ளது.   இந்த மாய இனத்தவர்கள் கணிதம், எழுத்து, வானவியல் போன்ற துறைகளில் விசாலமான அறிவினை பெற்றிருந்தார்கள். இவரது கட்டிடக்கலை போற்றுதற்கு உரிய வண்ணம் இருந்துள்ளதாக பல அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இனத்தின் பொற்காலம் என்பது கிபி 150 காலகட்டத்தில் மிகவும் உச்சத்தை அடைந்து பிறகு படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது. இதனை அடுத்து […]Read More