• September 8, 2024

Tags :மழை

மழையும்,வள்ளுவரும்… உரல் உணர்த்தும் மழை அளவு..!

ஆட்டுக்கல் என்பது  மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அது தான் மழைமானி. வீட்டு முற்றத்தில் தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்கள். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் […]Read More