• December 22, 2024

Tags :பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் – ஒரு வான அறிவியல் கணிப்பா அல்லது சோதிட நம்பிக்கையா?

பஞ்சாங்கம் என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்க பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் அறிவியல் மற்றும் நம்பிக்கை அடிப்படைகளை நாம் அறிந்து கொள்வது அவசியம். பண்டைய வானியல் அறிவு பண்டைய இந்தியாவில் வானியல் அறிவு மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. வேத காலத்திலேயே வானவெளி பொருட்களின் இயக்கங்களை நுணுக்கமாக ஆராய்ந்தனர். வானியல் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து, பருவகால மாற்றங்களை கணித்து, விவசாய காலங்களை தீர்மானித்தனர். முதல் […]Read More

“பஞ்சாங்கம் பற்றிய அறிந்திடாத பக்கா செய்திகள்..!”- படிக்கலாம் வாங்க..

பஞ்சாங்கம் என்ற நூலானது அதிக அளவு பயன்படுத்தக்கூடிய ஜாதக குறிப்பேடு என்று கூறலாம். பஞ்சாங்கம் என்ற பெயரைப் பொருத்தவரை இதில் ஐந்து அங்கங்கள் உள்ளதால் தான் பஞ்சாங்கம் என்ற பெயரை பெற்றது என கூறலாம். அது சரி அப்படி அந்த ஐந்து அங்கங்கள் என்ன? என்று நீங்கள் நினைக்கலாம். அவை முறையை திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகும். இதில் முதலாவதாக வரக்கூடிய திதியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே காணப்படுகின்ற தூரத்தை குறிக்க பயன்படுவதாகும். இங்கு […]Read More