• December 21, 2024

Tags :திருக்குறள்

பழந்தமிழர்களின் அதிசய மழைமானி முதல் நீர் மேலாண்மை வரை – நீங்கள் அறியாத

ஆட்டுக்கல் வெறும் மாவு அரைக்கும் கருவி மட்டுமல்ல. நம் முன்னோர்கள் அதனை மழைமானியாகவும் பயன்படுத்தினர். வீட்டு முற்றத்தில் பொதுவாக வைக்கப்படும் இந்த ஆட்டுக்கல், இரவு பொழிந்த மழையின் அளவை அளக்கும் கருவியாக செயல்பட்டது. அதன் குழிக்குள் தேங்கிய நீரின் அளவை விரலால் அளந்து, அது ஒரு உழவுக்கு போதுமானதா அல்லது இரண்டு உழவுக்கு தேவையான மழையா என்பதை துல்லியமாக கணக்கிட்டனர். தமிழரின் மழை அளவீட்டு முறை – “பதினு” மழையின் அளவை “செவி” அல்லது “பதினு” என்ற […]Read More

திருக்குறள் பற்றி தெரிந்திடாத செய்திகள்..! – நீங்களும் படிக்கலாம்..

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற  நூல், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால் உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  இதை இயற்றியவர் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.  இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சமூகமாக கூடி வாழவும், […]Read More

மிகவும் மாஸான ஒரு திருக்குறள் இது!

“நாயகனை மிகைப்படுத்தி (மாஸாக) காட்டுவதென்பது திரைப்படங்களில் மட்டும் தான் நடக்கிறது” என்று எண்ணுபவர்களுக்காக இந்த குறளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் வள்ளுவர் எப்படிப்பட்ட ஒரு பில்ட்-அப் காட்சியை நமக்கு கற்பனையில் படைத்திருக்கிறார் என்பதை காட்சியோடு உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன். கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். பால்: பொருட்பால் – அதிகாரம்: படைச்செருக்கு – குறள் எண்:774 விளக்கம்: ஆக்ரோஷமாக போர் நடந்து கொண்டிருக்கிறது நாயகன் கையில் வேலினை […]Read More