• September 8, 2024

Tags :திண்டுக்கல் கோட்டை

விஜய நகர மன்னரால் கட்டப்பட்டதா? – திண்டுக்கல் கோட்டை..

திண்டுக்கல் என்று பெயர் வருவதற்கு காரணமே ஊரின் நடுவே திட்டை போல ஒரு பெரிய மலை இருந்ததால் தான் இதை திண்டுக்கல் என்று அழைத்தார்கள். இதற்கு முன்பு இந்த ஊரை விட்டீஸ்வரன் என்று அழைத்திருக்கிறார்கள். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல்  14ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் ஆளப்பட்டது. திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய கோட்டையானது விதைய நகர பேரரச மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கற்கோட்டையில் கோவிலும் உள்ளது தனி சிறப்பாக உள்ளது. விஜயநகர பேரரசு காலத்திற்கு […]Read More