• December 22, 2024

Tags :தமிழர்களும் யானைகளும்

யானைகளுக்கு இவ்வளவு தமிழ் பெயர்களா?

யானை எவ்வளவு பெரியதோ அதைப்போல யானையைக் குறிக்கின்ற சங்கத் தமிழ்ப் பெயர்களின் பட்டியலும் மிகப் பெரியதே!களிறு, புகர்முகம், கயவாய், பிடி, வேழம், கைம்மா(ன்), ஒருத்தல், கயமுனி, கோட்டுமா, கயந்தலை, கயமா, பொங்கடி, பிணிமுகம், மதமா, தோல், கறையடி, உம்பல், வாரணம், நாகம், பூட்கை, குஞ்சரம், கரி முதலான 23 வகையான பெயர்களைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பெயர் மட்டும் இல்லை. இந்த பெயரின் ஒவ்வொன்றிக்கும் விளக்கத்தையும் வைத்திருக்கிறான் தமிழன். வழுக்கு சொல் யானையின் பெயர்கள் அரசயானை, […]Read More