• December 27, 2024

Tags :சேர மன்னர்கள்

தமிழகத்தின் தென் பகுதியை ஆண்ட சேர மன்னர்கள்..! – ஓர் வரலாற்று அலசல்..!

தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்திருக்கிறார்கள்.    சோழர்கள் கிழக்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியும், ஆண்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அந்த வகையில் இந்தப் பகுதிகளை குணபுலம், தென்புலம் குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் கூறி வருகிறது.   கடல் சார்ந்த நிலப்பரப்பானது அதிகமாக உள்ள பகுதிகளை “சேர்ப்பு” என்ற சொல்லால் நமது முன்னோர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அதாவது நீர் […]Read More