யானைகளை கப்பலில் ஏற்றுவது என்பது ஒரு சாதாரண காரியம் இல்லை. என்பதை கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்ப முறைகளே இதில் தயங்கி கொண்டிருக்கும் போது, அன்றைய தமிழன் ஒரு கப்பலில் யானையை ஏற்ற, எந்த விதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பான் என்று தெரியவில்லை….. போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை!Read More
Tags :இராஜேந்திர சோழன்
தமிழனாய் பிறந்த அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய, ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமான இராஜேந்திர சோழன் – இராணுவ வரலாறு!Read More
இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொளியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!Read More
இராஜராஜ சோழன் வகுத்து வைத்த பாதையிலேயே சென்று சிறப்பான ஆட்சியை அவருடைய மகன் இராஜேந்திர சோழன் எப்படி செய்தான்? என்பதை பற்றியதுதான் இந்த காணொளி! தமிழ்நாடு அரசு இராஜேந்திர சோழனை பற்றி ஆராய்ச்சி செய்ய என்ன காரணம்?Read More
உலக அரசர்களை மிஞ்சும் அளவுக்கு வீரம் கொண்ட பேரரசன் இராஜேந்திர சோழன்!Read More
‘மும்முடிச் சோழனின் களிறு’ என்ற சிறப்புப் பெயரை பெற்றிருந்த இராசேந்திரன், ஆசியாவை ஆண்ட பேரரசன். அவருடைய வீரவாழ்க்கை வரலாறு இங்கே!Read More