• December 12, 2024

Tags :இந்தியா

வல்லரசு நாடுகள்: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் – உங்களுக்குத் தெரியுமா?

உலக அரங்கில் சில நாடுகள் மற்றவற்றை விட அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. இவை “வல்லரசு நாடுகள்” என அழைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு நாடு எப்படி வல்லரசாக மாறுகிறது? அதன் பின்னணியில் என்ன காரணிகள் செயல்படுகின்றன? இந்த கட்டுரையில் வல்லரசு நாடுகளின் இரகசியங்களை ஆராய்வோம். வல்லரசு நாடுகள் – ஒரு விளக்கம் வல்லரசு நாடுகள் என்பவை உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் கொண்ட நாடுகளாகும். இவற்றை ஆங்கிலத்தில் “Super Powers” என்று அழைக்கின்றனர். இந்த நாடுகள் பல்வேறு […]Read More

பிரிட்டிஷ் அரசு சூட்டிய பெயர் தானா இந்தியா? – உண்மை நிலவரம் என்ன..

இந்தியா என்ற பெயரை சுதந்திரத்திற்கு பிறகு நமக்கு கொடுத்தது பிரிட்டிஷ் காரர்களா? இந்த பெயரின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்று பல ஆய்வுகள் நடந்தேறி உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ்காரர்களால் நம் நிலப்பரப்புக்கு அளிக்கப்பட்ட பெயராக பலரும் கருதுகிறார்கள்.ஆனால் நீண்ட நெடும் காலமாகவே இந்தியா என்ற பெயர் நமது பரந்த நிலப்பரப்பை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கிமு ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் தற்போதைய ஈரான் நாட்டுப்பகுதியை அகெமீனியப் பேரரசு என்று அழைத்திருக்கிறார்கள். […]Read More

வரலாற்றில் இந்தியா, சக்திவாய்ந்த நாடாக இருந்ததா?

2000 ஆண்டுகளில் அதிகமான காலம் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு இந்தியா – இதனை பொருளாதார வரலாற்று ஆராய்ச்சி செய்து நிரூபித்தவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கஸ் மாடிசன் (Angus Maddison) இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு பின், அதாவது, 1 AD முதல் 2008 வரை பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒப்பீடு உள்ளது. 1 AD – இன்று வரையான காலக்கட்டத்தில், பொருளாதார தரவரிசையில், சுமார் 1700 ஆண்டுகள் இந்தியா முதல் நிலை, இந்தியாவிற்கு […]Read More