• November 23, 2024

Tags :Yavana

யவனர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், தமிழர்களுக்கும் என்ன தொடர்பு..!

சங்க காலத்திலிருந்து யவனர்கள், தமிழர்களோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததற்கான குறிப்புகள் சங்க கால நூல்களில் அதிகளவு காணப்படுகிறது.   இந்த யவனர்கள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர், பாரசீகர், அரேபியராக இருக்கலாம். இவர்கள் அனைவரையுமே யவனர் என்று சொல் கொண்டு அழைத்தார்கள். இவர்கள் அனைவருமே வாணிபம் செய்வதற்காக தமிழகத்தை நோக்கி வந்தவர்கள்.   இவர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் கிடைத்த மிளகு, முத்துக்கள், சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம் போன்ற பொருட்களை […]Read More