பதினோரு வயதில் திருமணம், பலமுறை பாலியல் வன்கொடுமை, பசி பட்டினியால் வாடிய குடும்பம், சிறை வாழ்க்கை, ஒரு கொள்ளைக்கூட்டத்தின் தலைவி, மக்களவை உறுப்பினர் – இந்த அத்தனை அடையாளங்களுக்கும் சொந்தமானவர் ஒருவரே! அவர்தான் பூலான் தேவி. வாழ்வு எல்லா பக்கங்களிலிருந்தும் தனக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டு இருந்தபோதும், அந்த இருளில் தன் வாழ்வுக்கான வெளிச்சக் கீற்றை தானே ஒளிரச் செய்தவர் பண்டிட் ராணி (Bandit Queen) என்றழைக்கப்படும் பூலான் தேவி. குழந்தைப் பருவமும் கொடுமையான திருமணமும் 1963-ம் […]Read More
Tags :women empowerment
‘ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை’ என்று யோசித்துப் பார்த்தால், சில நொடிகளிலேயே நமக்கு இரண்டு விஷயங்கள் புலப்படும். ஆண்களின் வளர்ப்பு முறை ஆண்களின் சுயநலம் ஆண்களின் வளர்ப்பு முறை ஆண்களின் வளர்ப்பு முறை என்று எடுத்துக்கொண்டால் ஒரு வீட்டில் ஆண், பெண் இரண்டு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பெண் குழந்தைக்களுக்கே தன்னுடைய தாய், வீட்டு வேலைகளை சொல்லித் தருகிறாள். மகனை ஒரு இளவரசனை போன்று வளர்க்கிறார்கள். நாளை படித்து வேலைக்கு போய் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் […]Read More
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய நாடாக இருந்தாலும் இன்னும் சில விஷயங்களில் பின்னடைவுகளோடுதான் இருக்கின்றது. இதில் மிகப் பெரியது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாததும், ஆண்-பெண் பாலின வேறுபாடும். இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் ‘ஆண்களைச் சார்ந்தே இருக்கிறது’ என்ற ஒரு தவறான பார்வையால் பல பொருளாதார சிக்கலுக்குள் இந்தியா சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்த கருத்து ஒரு யூகம் அல்ல. இது “ஓக்ஸ்பாம்”(Oxfam) என்ற நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை. ஏறக்குறைய 90% இந்திய மக்களின் மாத வருமானம் […]Read More
வாழ்வியல் முறை என்று எடுத்துக் கொள்ளும்போது ஆண் – பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு.ஆனால் உரிமை என்று வரும் போது, இங்கு ஒருவர் கொடுக்கவும், மற்றொருவர் பெறுவதும் இல்லை.அப்படியிருக்கும் பட்சத்தில் ‘திருமணமான திறமையுள்ள பெண்கள்’ என்று எடுத்துக் கொண்டால் அன்றும், இன்றும் என்று பிரித்துப் பார்க்க, சில சூழ்நிலைகள் காரணமாகவே அமைந்துள்ளது. அன்றைய கால திறமையுள்ள பெண்கள் பலர் இருந்தாலும் சிலரின் திறமைகள் மட்டுமே அனைவருக்கும் தெரியும் படியாக வெளிச்சத்தில் இருந்தது. பெரும்பாலான பெண்களின் திறமைகள் […]Read More