ஒவ்வொரு மனிதனும் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப வாழாமல் பிறந்தோம், வளர்ந்தோம், சாதித்தோம், இறந்தோம் என்ற நெறியினை பின்பற்றி இந்த உலகத்தில் தன் பெயர் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?. வாழ்க்கையில் வெற்றியை பெற என்ன செய்யலாம் .. என்ற சிந்தனையில் இருப்பது எதார்த்தமான ஒன்றுதான். அப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த இலக்கினை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டாலும், ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி என்ற கனியை […]Read More
Tags :victory
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டு, அதை அடைய பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி முயற்சிகளில் ஈடுபட்டும் சிலருக்கு வெற்றி என்பது எட்டா கனியாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் வகுத்த திட்டங்களில் சரியான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதும், அவர்கள் தேர்ந்தெடுத்த வழிகளில் சில தடுமாற்றங்களும் இருப்பதால் தான் வெற்றி கிடைக்காமல் இருக்கும். எனவே உங்களது லட்சிய இலக்குகளை அடைய கட்டாய வெற்றி அதில் […]Read More
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் வெற்றியை எளிதாக்க நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் அடுக்கடுக்கான வெற்றிகளை நீங்கள் எளிதில் அடைக்கலாம். அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் உங்களுக்கு தெளிவான மனநிலை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தெளிவான மனநிலையில் இருக்கும் போது, உங்களுக்கு எதிராக எத்தகைய தடைகள் வந்தாலும் அதை நீங்கள் மள மளவென தகர்த்து எறிந்து விடுவீர்கள். […]Read More
இந்த நிரந்தரம் இல்லாத உலகத்தில் மனிதராக பிறந்த நான் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்போம். அந்த உத்வேகத்தை நீங்கள் அடைவதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளது. அதற்கு முன் வாழ்க்கையில் நீங்கள் சில மனிதர்களை தரம் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உனக்கு நன்மை எது, தீமை எது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். ஒரு விஷயம் முக்கியம் என கருதினால் அதை அடைய எப்படியும் ஒரு வழியை கண்டுபிடிப்பீர்கள். […]Read More
அவமானத்தை வெற்றியாக மாற்றுவது எப்படி?Read More
ஒருவன் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பலவித வழிகளை கையாண்டு முயற்சியோடும், ஊக்கத்தோடும், தன்னம்பிக்கையோடும் வெற்றி இலக்கை அடைய போராடுகிறான். அத்தகைய போராட்டத்தில் சில நேரங்களில் அவனுக்கு தோல்வி ஏற்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகும். அத்தகைய சமயத்தில் அவன் நம்பிக்கை இழக்காமல் தான் கொண்ட இலக்கை அடைய, எதிர்நீச்சல் அடிப்பதின் மூலம் கட்டாயம் இலக்கினை அடைய கூடிய வழி பிறக்கும். அதை விடுத்து விட்டு மனக் கவலையோடு எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு பயனும் […]Read More
ஒருவன் வாழ்க்கையில் வெற்றிகளை அடைய அவனது நம்பிக்கை, அதுவும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கையோடு முயற்சியும் இணைந்து விட்டால் அவனது வெற்றியை எவரும் தடை செய்ய முடியாது. இதனைத் தான், எத்தகைய கைகள் என்னை தள்ளி விட்டாலும் உன் நம்பிக்கை ஒன்று இருந்தால் அது என்றுமே உன்னை கைவிடாது என்று கூறி இருக்கிறார்கள். எத்தகைய மனிதனாலும் ஒரு வெற்றி இலக்கை அவ்வளவு சாதாரணமாக எட்டிப் பிடிக்க முடியாது. அந்த இலக்குகளை அடைய பல்வகையான கஷ்டங்களை […]Read More
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் பல விதமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை நாம் அடைவதற்கு பல வழிகளை கையாளுவோம். எனினும் சிலர் வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என்று நினைக்கும் சமயத்தில் வெற்றி கை நழுவி சென்று விடும். இந்த வெற்றியை தவற விட்ட நண்பர்கள் வாழ்க்கையில் துவண்டு போவது இயல்பான விஷயமே. எனினும் மீண்டும் வெற்றியடைய என்ன வழி என்பதை ஆராய வேண்டுமே, ஒழிய அதை விடுத்து […]Read More
தோல்வியைக் கண்டு நீ மன தைரியத்தை இழக்கக்கூடாது. உன் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தான் வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கையை நீ வளர்த்துக் கொண்டால் வெற்றி என்பது விரைவில் உன் கைவசம் வந்து சேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எத்தனை தோல்விகள் வந்தாலும் அதற்கெல்லாம் நீ பயப்படக்கூடாது. தோல்வி உன்னை துரத்தி வந்தால் கட்டாயம் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று மாவீரன் நெப்போலியன் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியிருக்கிறார். வாழ்வது ஒரு முறை தான். அந்த […]Read More