பொதுவாக பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு பயம் அளிக்கக் கூடிய ஒரு உயிரினமாக தான் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாம்புடன் நட்பு புரியும் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உலகில் எத்தனையோ விலங்குகள் இருந்தாலும் பாம்பை கண்டு அஞ்சாதவர்கள் ஒரு சிலரே. அதிலும் பாம்பை வீட்டில் செல்லப் பிராணியைப் போல் வளர்ப்பவர்கள் மிகவும் குறைவு. உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு என கருதப்படும் Cobra பாம்பையே குளிப்பாட்டி விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் ஒரு விசித்திர பாம்பு […]Read More
Tags :Trending
ஒரு மைல்கல்லை அடைவதற்கு கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. அப்படிப்பட்ட கடினமான முயற்சியால் ஒரு புதுவிதமான கின்னஸ் சாதனையை சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் எனும் Auto ஓட்டுனர் 2016-ஆம் ஆண்டு செய்துள்ளார். பொதுவாக ஆட்டோக்கள் மூன்று சக்கரங்கள் இருந்தால் தான் இயங்கும். அப்படிப்பட்ட ஆட்டோவை வெறும் இரண்டே சக்கரங்களில் இயக்கி ஜெகதீஷ் உலக சாதனையை புரிந்துள்ளார். இதற்கு கடும் பயிற்சியை இவர் மேற்கொண்டிருக்க கூடும். இந்த சாதனை நிகழ்ந்து 5 ஆண்டுகள் கழித்து கின்னஸ் வேர்ல்டு records-ன் […]Read More
ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது ஒரு சில சமயம் நாம் Order செய்த உணவுகள் வருவதற்கு தாமதமாவது வழக்கமே. அப்படி Order தாமதமாவதை பொறுத்துக் கொள்ளாமல் தனது கோபத்தால் ஹோட்டலையே சேதப்படுத்திய ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. தான் ஆடர் செய்த காபி உரிய நேரத்தில் தனக்கு கிடைக்காததால் ஆத்திரமடைந்த இந்த பெண்மணி ஹோட்டலில் அடுக்கி வைத்திருந்த தட்டுக்களை தனது கைகளால் ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்டுள்ளார். அதுமட்டுமின்றி பணியாளர்களை திட்டிக் கொண்டே நடந்து வந்த இவர் […]Read More
இந்தியாவில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி சீட் என்பது ஒரு மிகப் பெரிய கனவாக இருக்கும். கேரளாவில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரின் மகள் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த ராஜகோபால் என்பவர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மகளை எப்படியாவது பெரிய […]Read More
உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஆங்காங்கே பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த அகங்க்ஷா எனும் பெண்மணி நீளமான தலை முடி வளர்த்து சாதனை புரிந்துள்ளார். நீளமான முடியை கொண்ட Rapunzel எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் அகங்க்ஷாவின் தலைமுடி ஒப்பிடப்படுகிறது. இவரின் தலை முடியானது 9 அடி 10.5 அங்குலங்கள் வளர்ந்துள்ளது. புகைப்படங்களில் இவரது தலைமுடி பார்ப்பதற்கு ஒரு நீளமான கருப்புத் துணியை போல காட்சியளிக்கிறது. இவரது பெயர் 2020 – 2022 […]Read More
வித்தியாசமான உணவுப் பழக்கங்களையும் உணவுகளையும் வைத்து சமீப காலங்களில் எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் பார்ப்பதற்கு வினோதமாக காட்சியளித்த Astronaut முட்டை தற்போது பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. முட்டையை அனைவரும் அவரவர்களுக்கு பிடித்தவாறு பல்வேறு வகையில் சமைத்து சாப்பிடுவர். ஆம்லெட், பொடிமாஸ், கலக்கி, அவித்த முட்டை என முட்டையில் பலவகை உள்ளது. ஆனால் தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில் இருக்கும் Eggstronaut முட்டை அனைவரையும் வியக்க வைக்கிறது. சாதாரணமான அவித்த […]Read More
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் தன் கையில் கட்டிய Smart Watch மூலம் உயிர் தப்பிய ஒரு சிங்கப்பூர் நபரின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரை காப்பாற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சிங்கப்பூரில் வசித்து வரும் முஹம்மது என்பவர் வேன் தன் மீது மோதியதால் விபத்துக்கு உள்ளாகி சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் கட்டியிருந்த ஆப்பிள் Smart Watch தானாகவே அவர் ஆபத்தில் இருப்பதை […]Read More
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான உணவு பழக்கங்கள் இருந்து வருகிறது. வியப்பூட்டும் பல தின்பண்டங்களை பற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் சமீப காலங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட் flavor உள்ள சமோசாக்கள் தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. இப்படியெல்லாம் உணவு வகைகள் இருக்குமா ?? என்ற சந்தேகத்தை இந்த சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சமோசாக்கள் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த சமோசாக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக […]Read More
ஒரு ஓரியோ பிஸ்கட் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தினசரி வாழ்வில் விரும்பி சாப்பிடும் ஒரு Snack-ஆன பிஸ்கட் இவ்வளவு அதிகமான விலைக்கு விற்கப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போக்கிமான் திரைப்படத்தின் Mythical Mew என்ற கதாபாத்திரத்தின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே ஒரு சிறப்பு ஓரியோ பிஸ்கட் ஒரு பிரபல இணைய வணிக வலைத்தளத்தில் ரூபாய் 7000 முதல் 74 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த கதாபாத்திரம் […]Read More
பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காதவாது வியாபாரம் செய்பவர்களுக்கு நுகர்வோர் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒழுங்காக முடி வெட்டாததால் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. ஆஷ்னா ராய் என்பவர் மாடலாக வேலை செய்து வருகிறார். தலை முடி சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கு இவர் மாடலாக நடிப்பது வழக்கம். இவருக்கு இவர் கூறிய படி தலை […]Read More