• November 21, 2024

Tags :Travel

பிரமிப்பூட்டும் உலகின் அசாதாரண தங்குமிடங்கள் – புகைப்படங்களுடன்!

நாம் சுற்றுலா செல்லும்போது எப்போதும் மனதை அலைக்கழிக்கும் கேள்வி – எங்கே தங்குவது? பாதுகாப்பு, சுத்தம், செலவு என பல கேள்விகள் நம் மனதை உறுத்தும். பெண்கள் தனியாக பயணிக்கும்போது இந்த கவலைகள் இன்னும் அதிகமாகும். ஆனால் இனி கவலை வேண்டாம்! உலகம் முழுவதும் புதுமையான யோசனைகளுடன் உருவாகியிருக்கும் தங்குமிடங்கள் உங்கள் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றப்போகிறது! ‘குட்டி’ என்றாலும் ‘குட்டி’யான அனுபவம் தரும் கேப்சூல் ஹோட்டல்கள்! ஜப்பான் நாட்டின் புத்தாக்க சிந்தனையில் 1979-ல் பிறந்தது […]Read More

காசே இல்லாமல் 40 நாடுகளுக்கு பயணம் செய்த இளைஞன் !!!

உலகை சுற்றி பயணம் செய்வது என்றால் யாருக்குதான் பிடிக்காது ? ஆனால் அப்படி பயணம் செய்யாமல் இருப்பதற்கு பொருளாதாரமே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். காசே இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த ஒரு ஆச்சரிய ஆசாமியை பற்றிய பதிவுதான் இது. சுபம் யாதவ் எனும் 20 வயது வாலிபர் ஒருவர் எந்த செலவும் இல்லாமல் லிப்ட் கேட்டு பயணம் செய்வது மூலமாகவே தனது வாழ்நாளில் ஏறத்தாழ 55 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஊர் சுற்றியுள்ளார். […]Read More