Spiritual Thoughts

வாழ்க்கை என்பது நிரந்தரமான மகிழ்ச்சி மட்டுமல்ல, துன்பங்களும் கலந்ததுதான். சிலர் சிறு பிரச்சனைகளையும் பெரிதாக்கி தவிப்பார்கள். மற்றவர்கள் பெரிய பிரச்சனைகளையும் அமைதியாக எதிர்கொள்வார்கள்....