• December 22, 2024

Tags :sivaji ganesan

சிவாஜி கணேசன் ஆசைப்பட்ட நடிக்கமுடியாமல் போன வேடம்: தந்தை பெரியார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் நடித்த எல்லாப் படங்களிலும் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சிவாஜி கணேசனின் நடிப்பை மிகை நடிப்பு என்று சிலர் கூறினாலும், அவரது நடிப்பில் ஒரு தனித்துவம் இருந்தது. அவர் நடித்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே கொண்டு வந்தார். சிவாஜி கணேசன் நடித்த சுமார் 300 படங்களில் எத்தனையோ வேடங்களில் நடித்தாலும், அவருக்கு ஒரு கனவு இருந்தது. அது […]Read More