• November 21, 2024

Tags :Self-confidence

வெற்றியை விதைப்போம் வாங்க …!

தன்னம்பிக்கை என்பது ஓரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.வெறும் நம்பிக்கை மட்டும் நமக்கு வெற்றி வாயிலை திறக்காது.உன் நம்பிக்கையோடு விடாமுயற்சி,கடுமையான உழைப்பு, திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வரையறுக்கும் முக்கியமான குணங்களில் ஒன்று என ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால்  கூறப்பட்டது. நம்பிக்கை தான் வாழ்க்கையின் மூலதனம்.நாம் தடுமாறும் சந்தர்ப்பங்களில் நம்மை தாங்கி பிடிக்கிறது. தோல்வியை பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் […]Read More

“விண்ணைத் தொட்டிடலாம்..!” – தன்னம்பிக்கை பெண்ணே வா வெளியே…

பெண்னே உன்னை விண்ணளவு உயர்த்தும் சாவி தான் தன்னம்பிக்கை. பேராற்றல் மிக்க ஒரு இனம் உண்டு என்றால் அது பெண் இனம் தான் என்பதை புரிந்து கொள். பெண்னே இது தான்  உன் பாதை… இது தான் உன் பயணம் என முடிவு செய்து விட்டால் நீ உன் மனதோடு  உறவாடு, பின் உன் கனவோடு உறவாடு. அவ்வாறு உறவாடும் போது தான் உனக்கு ஏற்படும் சிரமங்கள் உன்னை விட்டு ஓடும். நீ உறவாடிக் கொண்டு போனால்  […]Read More