• October 31, 2024

Tags :Pallava

குடைவரைக் கோயில்களுக்கு முன்னோடி பல்லவர்களா? உண்மை நிலை என்ன? – ஓர் ஆய்வு

பல்லவர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பு தமிழகத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்துமே செங்கல், மரம், சுண்ணாம்பு, மண் போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட பல கோயில்கள் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போனதை புரிந்து கொண்ட பல்லவர்கள் கோயில்களை கட்டுவதற்கு செங்கற்களை பயன்படுத்தாமல் மலை பாறைகளை குடைந்து கோயில்களை உருவாக்கினார்கள். இப்படி மலைப்பாறைகளை குடைந்து உண்டான கோயில்களை குடைவரை கோயில்கள் என்று அழைத்தார்கள். மேலும் குடைவரைக் கோயில்களில் சாதனையைப் பற்றி பல்லவர்கள் கட்டிய மண்டகப்பட்டு கோவிலில் […]Read More

பல்லவர்களின் பூர்வீகம் எது? எப்படி தமிழகத்தில் வேரூன்றினார்கள்..!

கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள் என கூறலாம். ஆனால் பல்லவர்களின் ஆட்சியானது ஏழாம் நூற்றாண்டில் வலிமையோடு விஸ்வரூபம் எடுத்தது.   பல்லவ ஆட்சியானது சிவ ஸ்கந்தவர்மனால் துவங்கப்பட்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மவிஷ்ணு காலத்தில் விரிவடைந்தது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இலக்கியம், கலை, ஓவியம் போன்றவை சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் பல்லவர்கள் ஆண்ட காலத்தை ஒரு பொற்காலம் என்று கூறலாம். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கணக்கில்லா கற்கோயிலும், பல வகையான […]Read More