Omicron வகை கொரோனா வேகமாக பரவ தொடங்கியதிலிருந்து நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருகிறது. இன்று இரவு 10 மணி முதல் தமிழ்நாட்டில் இரவு நேர முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்னவென்று இப்பதிவில் காணலாம். உணவகங்கள், விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் […]Read More
Tags :Lockdown
நாட்டின் தலைநகரான டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு விதிக்கப்படும் என நகர அரசாங்கம் என்று கூறியுள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுக்குள் வைக்க இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமாணமாக Omicron வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நாளை இரவு முதல் இரவு நேர […]Read More
கொரோனா வைரஸின் புதிய பரிமாணமான ஓமிக்ரான் வகை கொரோனா மும்பை மாநகரில் அதிகம் பரவும் காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகளில் மக்கள் அதிகம் வெளியே நடமாட வாய்ப்புள்ள காரணத்தினால் இந்த 144 தடையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆனது, இதற்கு முன்பு வந்த கொரோனா மற்றும் டெல்டா வகை கொரோனாவை விட பல மடங்கு வீரியம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற […]Read More
DEEP TALKS PODCAST
Tamil History, Tamil Motivation And Tamil Audiobooks!
You are just a click away from getting to know an ocean of information about Tamil culture and literature. Also, get your daily dose of Motivation that will change your life. Also listen unlimited Free tamil audiobooks with High quality Audio sound and SFX
கண்ணனின் அற்புதமான வார்த்தைகளை தமிழில் கேளுங்கள்! இந்த முழு பகவத் கீதை ஒலிப்புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அர்ஜுனனுக்கு கண்ணன் கூறிய அனைத்து அத்தியாயங்களையும் தெளிவான விளக்கத்துடன் கேளுங்கள். கடமை, அன்பு, தர்மம் மற்றும் ஆன்மீகம் பற்றிய ஆழமாக அறிந்து கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரம் கேட்டு, உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள். வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள உங்களை தயார்படுத்துங்கள். இந்த அற்புதமான ஞான நூலை இப்போதே கேளுங்கள்!
மகாபாரதம் – https://youtu.be/4hpH55BmOfk