kadhal kavithaigal

மோனத்தின் வலிமைமெல்லிசையின் இனிமைஆன்மாவின் அடியாழத்தில்பேரொலியை எழுப்புகிறது! உயிரளவான என் நேசிப்பை;வாழ்தலுக்கான இருத்தலை;தொலைதூரம் சென்று தேடவில்லை… !களிப்பூட்டும் உன்குரலின்;மாயாஜாலத்தில் வாழ்கிறேன்!! பருகிப் தீர்ந்துவிடநினைக்கும் வாழ்க்கையில்,தீராத...
என் கவிதையின் கவியே,காதல் அழகே!கதிரவன் கண் விழிக்கும் முன்உன் கண் முன்னால் – உன்னைக் காண,விழி மூடா விண்மீன்களாய் – வந்தேனடி! என்...