• December 26, 2024

Tags :Islamic Tradition

ஹலால் உணவு முறை: இஸ்லாமிய பாரம்பரியத்தின் அறிவியல் பின்னணி என்ன?

இஸ்லாமிய சட்டத்தின்படி ஹலால் உணவு முறை என்பது வெறும் சுத்தமான உணவு முறை மட்டுமல்ல. இது ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். பொதுவாக நாம் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது மட்டுமே ஹலால் அல்ல. இது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையையும் குறிக்கிறது. கொல்லும் முறையின் சிறப்பு விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையாக அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை மட்டுமே அறுக்கப்படுகிறது. […]Read More