• December 3, 2024

Tags :India

வல்லரசு நாடுகள்: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் – உங்களுக்குத் தெரியுமா?

உலக அரங்கில் சில நாடுகள் மற்றவற்றை விட அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. இவை “வல்லரசு நாடுகள்” என அழைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு நாடு எப்படி வல்லரசாக மாறுகிறது? அதன் பின்னணியில் என்ன காரணிகள் செயல்படுகின்றன? இந்த கட்டுரையில் வல்லரசு நாடுகளின் இரகசியங்களை ஆராய்வோம். வல்லரசு நாடுகள் – ஒரு விளக்கம் வல்லரசு நாடுகள் என்பவை உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் கொண்ட நாடுகளாகும். இவற்றை ஆங்கிலத்தில் “Super Powers” என்று அழைக்கின்றனர். இந்த நாடுகள் பல்வேறு […]Read More

பிரிட்டிஷ் அரசு சூட்டிய பெயர் தானா இந்தியா? – உண்மை நிலவரம் என்ன..

இந்தியா என்ற பெயரை சுதந்திரத்திற்கு பிறகு நமக்கு கொடுத்தது பிரிட்டிஷ் காரர்களா? இந்த பெயரின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்று பல ஆய்வுகள் நடந்தேறி உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ்காரர்களால் நம் நிலப்பரப்புக்கு அளிக்கப்பட்ட பெயராக பலரும் கருதுகிறார்கள்.ஆனால் நீண்ட நெடும் காலமாகவே இந்தியா என்ற பெயர் நமது பரந்த நிலப்பரப்பை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கிமு ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் தற்போதைய ஈரான் நாட்டுப்பகுதியை அகெமீனியப் பேரரசு என்று அழைத்திருக்கிறார்கள். […]Read More

மீசையை Trim செய்யாததற்கு இடைநீக்கம் !!!

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் போன்று மீசையை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச காவல் துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாத பிரிவு அந்த கான்ஸ்டபிளுக்கு இந்த இடைநீக்க உத்தரவை அளித்துள்ளது. அவர்கள் கான்ஸ்டபிளுக்கு அனுப்பியுள்ள இடைநீக்க கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜனவரி 7 2022 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவில் மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறை […]Read More

இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி !!!

நாடு முழுவதும் கொரோனா நோய்க்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம். முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமகன்கள் ஆகியோர்களுக்கு மூன்றாவது டோஸ் ஆன பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசாங்கம் செலுத்த உள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும் என்பது மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை. பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அருகிலுள்ள ஏதேனும் தடுப்பூசி […]Read More

ஒருவரின் சிறுநீரகத்தில் இத்தனை கற்களா !!!

ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் 50 வயதான நோயாளி ஒருவரிடமிருந்து 156 சிறுநீரக கற்களை அகற்றியதாக அறிவித்துள்ளனர். பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி முறைகளை பயன்படுத்தி இத்தனை கற்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த முறைகளைப் பயன்படுத்தி ஒரு நோயாளியிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்படுவது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையை செய்து முடிக்க மருத்துவர்களுக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. கற்களை அகற்றிய பின்னர் நோயாளி […]Read More

வீரமரணம் அடைந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது !!!

கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்களுடன் மோதிக் கொண்டதில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு இந்திய அரசாங்கம் சார்பில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி அவரது சார்பில் வாங்கிகொண்டார். சமீப காலங்களில் சீன ராணுவ படையினரும் இந்திய ராணுவ படையினருக்கும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர். நாட்டு எல்லையில் ராணுவ வீரர்கள் மாற்றி மாற்றி துப்பாக்கி சூடு நடத்திவந்தனர். கடந்த […]Read More

தாய்மணிக் கொடிக்கான குறியீடுகளும் விதிமுறைகளும் !!!

இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் நம் இந்திய நாட்டின் கொடி குறியீடுகள் பற்றியும் அதை உபயோகிக்கும் விதிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். நமது இந்திய தேசியக் கொடியானது கைகளால் சுற்றப்பட்ட அல்லது கைகளால் நெய்யப்பட்ட காதி/ பட்டு /கம்பளி/ பருத்தியால் ஆனது. மூவர்ண கொடியின் மையத்தில் இருபத்தி நான்கு கோடுகள் நிறைந்த சக்ரா பொறிக்கப்பட்டிருக்கும். நம் நாட்டு கொடியானது 3:2 என்ற விகிதத்தில் நீளம் முதல் […]Read More