நம் வாழ்க்கையில் சில நேரங்களில் மற்றவர்கள் நம்மை அவமானப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே நமது பண்பை காட்டுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை சம்பவம். அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தில், ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார் லிங்கன். அப்போது அவரை வெறுத்த ஒருவர், அவரை அவமானப்படுத்த நினைத்து, தனது காலணியைக் காட்டி, “நீர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதை மறக்க வேண்டாம். இதோ […]Read More
Tags :Humanity
பார்வையற்ற ஒருவர் வீதியின் நடை பாதையில் துண்டை விரித்து ஒரு டப்பாவை வைத்து அமர்ந்திருந்தார். “கண்பார்வையற்ற எனக்கு காசு தாருங்கள்” என யாரோ எழுதித் தந்த அட்டை அவர் முன்னே இருந்தது. பலர் அவ்வழியே சென்றாலும், சிலரிடமிருந்து மட்டுமே சில்லரைகள் விழுந்தன. அவரது அன்றாட வாழ்விற்கு அது போதவில்லை. அவ்வழியே வந்த ஒருவர் அந்த அட்டையில் உள்ளதை பார்த்தார். அதை நீக்கினார். வேறு ஓர் அட்டையை எடுத்து ஏதோ எழுதி அவர் அருகே வைத்துவிட்டு துண்டில் உள்ள […]Read More
லண்டனின் மேகமூட்டமான ஒரு மாலைப் பொழுது. பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தனது படுக்கையில் படுத்திருந்தார். . திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. “இது சாதாரண வலி இல்லை,” என்று நினைத்த ஷா, தனது மருத்துவருக்கு உடனடியாக தொலைபேசி அழைப்பு விடுத்தார். “டாக்டர் ஜான்சன், நான் ஷா பேசுகிறேன். எனக்கு மிகவும் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என் வீட்டிற்கு உடனடியாக வரமுடியுமா?” என்று கேட்டார் ஷா, அவரது […]Read More
பாரிஸ் நகரத்தின் ஒரு குறிப்பிட்ட தெருவில் தனது ஓவியத்தை விற்க முயன்ற ஒரு பெரியவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து அந்த வீடியோவை ஒரு பெண் இணையத்தில் பகிர்ந்துள்ளார். கலைஞர்களின் கலை எப்போதுமே மதிக்கத்தக்க ஒன்றாக விளங்க வேண்டும். ஆனால் தான் வரைந்த ஒரு ஓவியத்தை நீண்ட நேரமாக விற்க முடியாமல் தெருவில் ஒரு வயது முதிர்ந்த ஓவியர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதை தூரத்தில் இருந்து வீடியோ எடுத்த ஒரு பெண் யாராவது இந்த ஓவியத்தை வாங்குவார்களா என […]Read More