• November 21, 2024

Tags :Hotel

ஹோட்டல்களில் வெள்ளைநிற படுக்கை விரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஏன் ?

முதல் பார்வையில், ஒரு தங்கும் விடுதி/ ஹோட்டலில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்துவது சற்றே அபத்தமானதாகத் தோன்றலாம்Read More

அதிகம் சாப்பிட்டதால் வாடிக்கையாளருக்கு தடை விதித்த உணவகம் !!!

பரோட்டா சூரியின் பரோட்டா காமெடியை போன்ற சம்பவம் ஒன்று சைனாவில் அரங்கேறியுள்ளது. உணவகத்தில் அளவுக்கு மீறி உணவு அருந்திய காரணத்தால் காங் என்பவரை ஒரு சைனீஸ் உணவகம் உணவகத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல உணவகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உணவு அருந்தினால் அதற்கு பரிசு தொகை ஒன்றை வழங்குவோம் என அறிவித்து உணவு போட்டிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் சைனாவின் சாங்ஷா நகரில் ஒரு உணவகத்தில் all you […]Read More

Order தாமதமானதால் தகராறு செய்த Angry Lady !!!

ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது ஒரு சில சமயம் நாம் Order செய்த உணவுகள் வருவதற்கு தாமதமாவது வழக்கமே. அப்படி Order தாமதமாவதை பொறுத்துக் கொள்ளாமல் தனது கோபத்தால் ஹோட்டலையே சேதப்படுத்திய ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. தான் ஆடர் செய்த காபி உரிய நேரத்தில் தனக்கு கிடைக்காததால் ஆத்திரமடைந்த இந்த பெண்மணி ஹோட்டலில் அடுக்கி வைத்திருந்த தட்டுக்களை தனது கைகளால் ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்டுள்ளார். அதுமட்டுமின்றி பணியாளர்களை திட்டிக் கொண்டே நடந்து வந்த இவர் […]Read More

1000 வருடங்களுக்கும் மேல் இயங்கி வரும் உணவகம் !!!

எந்த தொழிலாக இருந்தாலும் குறிப்பிட்ட தலைமுறைக்கு மேல் அது நிலைத்திருக்க கடும் உழைப்பும் ஆர்வமும் தேவை. அந்த வகையில் உலகிலேயே மிகப் பழமையான உணவகத்தை பற்றிய பதிவுதான் இது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் ஒரு Hotel இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நம்பும்படியாக இருக்காது. ஆனால் உண்மையிலேயே ஜப்பானில் அப்படி ஒரு உணவகம் இருக்கிறது. நிஷியாமா ஒன்சன் கெயுன்காண் எனும் உணவகம் ஜப்பானில் உள்ள Mount Fuji-ல் கி.பி 205 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக […]Read More