• October 31, 2024

Tags :Haircut

“தலை முடியும் தர்க்கமும்:செவ்வாயில் முடி வெட்டுவதை தவிர்ப்பதன் பின்னணியில் ஒரு வியக்கவைக்கும் வரலாறு”

நம் பாட்டன், பாட்டிகள் காலத்தில் இருந்தே கேட்டு வரும் ஒரு பழமொழி: “செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டாதே!” ஆனால் ஏன் இப்படி ஒரு நம்பிக்கை? இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான வரலாற்றுக் கதையை இன்று நாம் ஆராய்வோம். விவசாயத்தின் தாக்கம் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். வாரம் முழுவதும் கடுமையாக உழைக்கும் இந்த விவசாயிகளுக்கு, திங்கட்கிழமை மட்டுமே ஓய்வு நாளாக இருந்தது. திங்கட்கிழமையின் முக்கியத்துவம் ஓய்வு கிடைக்கும் இந்த […]Read More

விண்வெளியில் இப்படித்தான் முடி வெட்டுவார்களா !!!

ஒரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வழக்கமான வரம்புகளைத் தாண்டி மனித திறன்களை நிரூபிக்கிறது. ஒரு விண்வெளி வீரர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. விண்வெளி வீரர் மத்தியாஸ் மவுரர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வின்கலத்திற்குள் சிகை அலங்காரம் செய்துகொள்வதை காணலாம். அங்கு இருக்கும் சகா ஊழியர் மவுரருக்கு முடி வெட்டி விடுகிறார். பூமியிலிருந்து இந்த […]Read More