• December 26, 2024

Tags :Ghee Sweets

மைசூர் பாக்: தென்னிந்தியாவின் சுவையான வரலாறு – இது வெறும் இனிப்பு மட்டுமா?

நெய் சொட்டும் மைசூர் பாக் – தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்று. கிலோ ₹500 முதல் ₹800 வரை விற்கப்படும் இந்த இனிப்பு, வங்காள மற்றும் இஸ்லாமிய மொன்சூர் பாணியிலும் தயாரிக்கப்படுகிறது. நேரடி பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் நெய் மிகுந்த மைசூர் பாக் கிலோ ₹1000 வரை விற்பனையாகிறது. மைசூரின் வரலாற்றுப் பின்னணி மைசூர் நகரம் பல பெயர்களால் அறியப்படுகிறது. மகிஷாசுர நகரம், மகிஷாஷினி ஊர் என்றும், மகிஷன் என்ற அரக்கனை வதைத்த பார்வதிதேவி சாமுண்டேஸ்வரியின் […]Read More