• November 21, 2024

Tags :Cricket

கிரிக்கெட்டின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்: உலகின் மிகப் பிரபலமான விளையாட்டின் சுவாரஸ்யமான உண்மைகள்

கிரிக்கெட் – உலகின் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. ஆனால் இந்த விளையாட்டின் வரலாற்றில் பல சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமூட்டும் உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்! கிரிக்கெட்டின் எதிர்பாராத தோற்றம் கிரிக்கெட் 1550களில் இங்கிலாந்தில் தோன்றியது என நம்பப்படுகிறது. ஆனால் அதன் தோற்றத்தின் பின்னணியில் ஒரு வித்தியாசமான காரணம் உள்ளது: இவ்வாறு, செம்மறி ஆடுகளின் மேய்ச்சல் பழக்கம் எதிர்பாராத விதமாக ஒரு உலகளாவிய விளையாட்டின் பிறப்பிற்கு வழிவகுத்தது! மதச்சர்ச்சையில் சிக்கிய முதல் போட்டி 1646இல் […]Read More

கிரிக்கெட்ல இப்படி கூட Wide கொடுப்பாங்களா !!!

நாள்தோறும் கிரிக்கெட் விளையாட்டில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் நடைபெற்று கொண்டிருக்கும் உள்ளூர் டி20 தொடர் ஒன்றில் umpire வித்தியாசமான முறையில் wide காண்பித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக பேட்ஸ்மென் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசும் பட்சத்தில் கிரிக்கெட்டில் wide கொடுப்பது வழக்கம். இரண்டு கைகளை நீட்டியவாறு அம்பயர் wide-ஐ கொடுப்பார். ஆனால் தலைகீழாக நின்று கால்களை விரித்து வித்தியாசமான முறையில் wide […]Read More

அழகாய் பந்தை கவ்வி Fielding செய்த சுட்டி நாய் !!!

மனிதர்களுடன் சமமாக நாய்கள் விளையாடுவது வழக்கமே. அயர்லாந்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு அழகிய நாய் செய்த சுட்டித்தனமான காரியம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அயர்லாந்தில் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நடுவே ஸ்டேடியத்தில் இருந்த நாய் ஒன்று திடீரென மைதானத்திற்கு நடுவே ஓடி வந்தது. பேட்டிங் செய்தவர் அடித்த பந்தை அழகாக தனது வாயில் கவ்விக் கொண்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு தனது விளையாட்டை காட்டியுள்ளது இந்த […]Read More