• October 31, 2024

Tags :Chennai

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைகள் !!!

புத்தாண்டு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்த தமிழக அரசு மேலும் என்னவெல்லாம் கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது என்பதை பற்றிய பதிவுதான் இது. சென்னையில் உள்ள நீலாங்கரை, பெசன்ட் நகர், மெரினா, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மக்கள் ஒன்று கூடவும், கொண்டாட்டங்களில் ஈடுபடவும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிமுதல் அனுமதி […]Read More

நிஜ வாழ்க்கையில் ஒரு ஆட்டோக்கார மாணிக் பாட்ஷா !!!

ஒரு மைல்கல்லை அடைவதற்கு கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. அப்படிப்பட்ட கடினமான முயற்சியால் ஒரு புதுவிதமான கின்னஸ் சாதனையை சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் எனும் Auto ஓட்டுனர் 2016-ஆம் ஆண்டு செய்துள்ளார். பொதுவாக ஆட்டோக்கள் மூன்று சக்கரங்கள் இருந்தால் தான் இயங்கும். அப்படிப்பட்ட ஆட்டோவை வெறும் இரண்டே சக்கரங்களில் இயக்கி ஜெகதீஷ் உலக சாதனையை புரிந்துள்ளார். இதற்கு கடும் பயிற்சியை இவர் மேற்கொண்டிருக்க கூடும். இந்த சாதனை நிகழ்ந்து 5 ஆண்டுகள் கழித்து கின்னஸ் வேர்ல்டு records-ன் […]Read More

நம்ம ஊரு Madras-u !!! சென்னை-யின் சிறப்பம்சங்கள் !!

வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகராட்சியின் 82வது பிறந்தநாள் இன்று. 1639 ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை பல்வேறு சிறப்பு மிக்க வரலாறுகளை கொண்ட சென்னையின் சில முக்கிய சிறப்புகளை இப்பதிவில் காணலாம். உலகிலேயே லண்டனுக்கு அடுத்து நிறுவப்பட்ட மாநகராட்சி நமது சென்னை தான். 1987ஆம் ஆண்டு சென்னை கார்ப்பரேஷன் அந்தஸ்தை பெற்றது. சிறுசேரியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்கா தான் ஆசியாவிலேயே பெரிய தொழில் நுட்ப பூங்கா. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தொழில்நுட்பம் மற்றும் BPO நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைநகராய் […]Read More