• October 31, 2024

Tags :Biceps

Biceps-ஐ வைத்து பழங்களை உடைக்கும் சாதனைப் பெண் !!!

சமீபத்தில் Guinness World Record நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது biceps-ஐ வைத்து ஆப்பிள்களை ஒரு பெண் சுலபமாக உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. உலகெங்கிலும் பல்வேறு மனிதர்கள் செய்யும் பல்வேறு உலக சாதனைகளை கண்டுபிடித்து அதற்கு அங்கீகாரம் வழங்குவதே கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் வழக்கம். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல வித்தியாசமான உலக சாதனைகளை உலக நாடுகளில் வசிக்கும் […]Read More