• January 3, 2025

Tags :BAPS Swaminarayan

அமெரிக்காவில் உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோயில். அப்படியென்றால் அங்கே இருக்கும் கடவுள்

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி டவுன்ஷிப்பில் உள்ள பாப்ஸ் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் அக்டோபர் 8ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோயிலாக கருதப்படுகிறது. இந்த கோயில், 19 ஆம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் ஸ்வாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமானத்தில் 12,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 12 ஆண்டு […]Read More