• September 8, 2024

Tags :Avvaiyar

ஒன்றல்ல… மூன்று ஔவையார் இருந்தார்களா? – யார் இந்த ஔவை பாட்டி..

பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பெண்பால் புலவர் ஔவையார். இவர் பாணரகத்தில் அவதரித்ததாக குறிப்புகள் காணப்படுகிறது. சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஔவையார் என்று கருதப்பட்டு வரும் நிலையில் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி மூன்று பெண் புலவர்கள் 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஔவை எனும் பெயருடன் ஒரே விதமான குணாதிசயங்கள் மற்றும் புலமையோடு வாழ்ந்து இருப்பதாக தெரிகிறது. ஔவையார் என்ற பெயருக்கு புத்திசாலி அல்லது மூத்தவர் என்ற பொருள் உள்ளது. தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், பன்முகத் […]Read More

“அறிவில் சிறந்த அவ்வையாரின் சிறந்த படைப்புகள்..!” – சிறுவர் முதல் பெரியவர் வரை..!

தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் அவ்வை பாட்டியை பற்றி கட்டாயம் அறிந்திருப்பார்கள் என்று கூறும் அளவிற்கு அறிவில் மிகச் சிறந்த அவ்வையார் பாடிய பாடல்களைப் படித்து தான் வளர்ந்து இருப்போம்.   அந்த வகையில் அவ்வையாரும் சிறுவர்களை நல்வழிப்படுத்தக்கூடிய மிக எளிமையான பாடல்களை தந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாடல் வரிகளில் நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் சிறு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொண்டவர். மாணவர்களுக்காக இயற்றப்பட்ட ஆத்திச்சூடி 108 பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் மனித வாழ்க்கையில் ஏற்றம் பெற்று வாழ்வதற்கான […]Read More