• September 8, 2024

Tags :வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் காரணம் என்ன? – தெரிந்து கொள்ளலாமா.?

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்கர் வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்று இடம்பெற்றிருந்தார்.  இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம் பெல்லாரி ஆகும். வீரம் மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.  ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் […]Read More