• December 23, 2024

Tags :முகமது ஷமி

உலக கிரிக்கெட் வீரர்களை மிரள வைத்த இந்திய வீரர். யார் இந்த முகமது

உத்தர பிரதேசத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் முகமது ஷமி. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முகமது ஷமியின் பந்துவீச்சு முக்கியமானது. அதிலும் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஷமியின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருந்தது. முகமது ஷமி தனது பந்துவீச்சில் நிலைத்தன்மை, லைன் லென்த், துல்லியத்தைப் […]Read More