• October 18, 2024

Tags :மண் பானை

மண் பானையில் பொங்கல் சமைப்பது ஏன்?

பொங்கல் என்பது வெறும் விழா மட்டுமல்ல, அது தமிழர்களின் வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகும். இந்த பண்டிகை சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் அறுவடை முடிந்த பிறகு இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். பொங்கல் என்ற சொல்லுக்கு ‘பொங்கி வழிதல்’ என்று பொருள். புதிய அரிசி, பால், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை உணவே பொங்கல் எனப்படுகிறது. மண் பானையின் சிறப்பு நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலையும் காரணமின்றி செய்யவில்லை. […]Read More

மண் பாத்திரத்தில் சமைத்தால் என்ன நடக்கும்.. ரகசியம் தெரியுமா? வாங்க படிக்கலாம்..

மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி உங்களது ஊட்டச்சத்து குறையாமல் இருப்பதற்கு நீங்கள் சமைக்கக்கூடிய பாத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்று நவீன யுகத்தில்  நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என கூறலாம்.  இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் […]Read More