• November 21, 2024

Tags :தேவரடியார்கள்

தேவதாசிகளா? தேவரடியார்களா? யார் இவர்கள்? பதறவைக்கும் உண்மைகள்

தமிழ்நாட்டில் பொதுவாக ஒரு கெட்டவார்த்தை உள்ளது. அதுதான் அனைவரையும் திட்ட பயன்படுத்தும் பிரதானமான வார்த்தை. நான் இதை சொன்ன உடனே உங்களுக்கு அந்த வார்த்தை என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் இந்த வார்த்தையின் பூர்வீகம் என்னவென்று தெரிந்துகொள்வதற்க்கு நாம், ஒரு 2000 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பக்தி மற்றும் ஆன்மீக செழுமைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பிரிவினரைக் குறிக்கும் “தேவரடியார்” என்ற சொல் எப்படி காலப்போக்கில் கேட்டவார்த்தையாக மாறியது என்ற, வரலாறைதான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். […]Read More

“யார் இந்த தேவரடியார்கள்..!” அவர்களின் வரலாறு என்ன? – ஓர் அலசல்..

தேவரடியார்கள் இந்த வார்த்தை இதுவரை நீங்கள் கேட்டிராத வார்த்தைகளில் ஒன்றாக கூட இருக்கலாம். தமிழில் அடியார் என்ற சொல் நமக்குள் ஒரு மரியாதையை தரக்கூடிய சொல்லாகவும், ஆண்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சொல் ஆகவும் இருக்கும். அதனால் தான் நாம் சிவனடியார்கள், பெருமாள் அடியார்கள் என்று அழைக்கிறோம். அது சரி அப்படி என்றால் இந்த தேவரடியார் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். […]Read More