தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
Tags :தன்னம்பிக்கை
1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். 2.நாளைய நாள் உங்களுடைய நாள்… Night Affirmations Before Sleep in TamilRead More
1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. 2.இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
1.தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. 2.இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். 3.நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் தன்னுடைய நம்பிக்கையால் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மேலும் நேருவைப் போலவே குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர். ஒவ்வொருவரும் கனவோடு வாழ வேண்டும் என்பதை இவர் மிகவும் சிறப்பான முறையில் கூறி இருப்பதோடு அந்த கனவினை அடைய கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். முடியாது என்று யார் சொன்னாலும் அது ஒரு நோயைப் போன்றது. அது நம்மை அழித்து விடும். அதுவே நம்மால் முடியும் என்று நம்பினால் […]Read More
இன்று தன்னம்பிக்கை பற்றி பலரும் பல விதங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள், வளர்த்துக்கொள் என்று கூறுவதால் என்ன பயன். எனவே எந்த கட்டுரையில் ஒருவர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். யானைக்கு அதன் பலம் தும்பிக்கையில் உள்ளது என்றால் மனிதனுடைய பலம் அவன் நம்பிக்கையில் தான் இருக்கிறது. எனவே முதலில் நீங்கள் […]Read More
தன்னம்பிக்கை என்பது ஓரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.வெறும் நம்பிக்கை மட்டும் நமக்கு வெற்றி வாயிலை திறக்காது.உன் நம்பிக்கையோடு விடாமுயற்சி,கடுமையான உழைப்பு, திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வரையறுக்கும் முக்கியமான குணங்களில் ஒன்று என ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால் கூறப்பட்டது. நம்பிக்கை தான் வாழ்க்கையின் மூலதனம்.நாம் தடுமாறும் சந்தர்ப்பங்களில் நம்மை தாங்கி பிடிக்கிறது. தோல்வியை பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் […]Read More
பெண்னே உன்னை விண்ணளவு உயர்த்தும் சாவி தான் தன்னம்பிக்கை. பேராற்றல் மிக்க ஒரு இனம் உண்டு என்றால் அது பெண் இனம் தான் என்பதை புரிந்து கொள். பெண்னே இது தான் உன் பாதை… இது தான் உன் பயணம் என முடிவு செய்து விட்டால் நீ உன் மனதோடு உறவாடு, பின் உன் கனவோடு உறவாடு. அவ்வாறு உறவாடும் போது தான் உனக்கு ஏற்படும் சிரமங்கள் உன்னை விட்டு ஓடும். நீ உறவாடிக் கொண்டு போனால் […]Read More
வெடித்துச் சிதறிடும்வரை தான் எரிமலைவெடித்த பின்னே தரைமட்டமாகிதனிந்திடும் அதன் நிலை சீறிப் பாய்ந்திடும்வரை தான் கடலலைகரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும் அலை உயிர் கொண்டாடும்வரை தான் உடல் நிலைஉயிர் உதறிய பிறகுசொல்லவே தேவையில்லை மாற்றங்களை அப்படியேஏற்றுக் கொள்வோம்எங்கே தேவையோ அங்கே சாந்தமாய் செல்வோம் சத்தமின்றி சாதனைகள்செய்வோம்சாதனைகள் வழியேஉலகுள்ள வரை அழியாமல் வாழ்வோம்Read More
சாதியில்லா சமுதாயத்தை உருவாக்குவதுஇளைஞர்கள் கையிலே! மனிதன்,வீரத்திற்கு சிலை வைத்தான்,விடுதலைக்கு சிலை வைத்தான்,அழகுக்கு சிலை வைத்தான்,அறிவுக்கு சிலை வைத்தான், ஆனால்,அன்புக்கு சிலை வைக்கவில்லை,அன்பு ஓர் அற்புத உணர்வு!அது அனைத்து உயிர்களிடமும் உள்ளது… நிலத்தின் அடிப்படையாகநாடு பிரிக்கப்பட்டது,மொழியின் அடிப்படையாக,மாநிலம் பிரிக்கப்பட்டது, ஆனால்,மனிதனை அடிப்படையாக கொண்டு,எந்த மதமும், எந்த சாதியும் ,பிரிக்கப்படவில்லை என்பது, வெறும் கண்களால் காற்றைப்பார்ப்பதர்க்கு சமம்… அன்று எவனோ!திணித்த மூடநம்பிக்கை,சாதி, மதம், இனம்இவையெல்லாம் கலந்து,நம்மை களங்கப்படுத்துகிறதே! புள்ளிகள் இருந்தும்,கோலமிடமுடியாத, நட்சத்திரகூட்டங்களை போல,பல சாதிகள் கூட்டம், கூட்டமாக இருந்தும்..ஒன்று சேர்க்கமுடியாமல்,தவிக்குதே! […]Read More