• October 26, 2024

Tags :சுனிதா வில்லியம்ஸ்

“விண்ணில் இருந்து மண்ணுக்கு வரும் வாக்கு: நாசாவின் அற்புத தொழில்நுட்பம்!”

விண்வெளியில் சிக்கிய விஞ்ஞானிகள் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எதிர்பாராத விதமாக தங்க நேர்ந்துள்ளது. இந்நிலையில், 2025 பிப்ரவரி மாதம் வரை அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து வாக்களிக்கும் அற்புத தொழில்நுட்பம் நவம்பர் 2024-இல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளி வீரர்கள் எவ்வாறு பங்கேற்பார்கள் என்ற […]Read More