• December 27, 2024

Tags :சமூக மாற்றம்

நேர்மறை எண்ணங்களின் வெற்றி: வாழ்க்கையின் தேர்வுகள்

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒரே குடும்பத்தில் பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுத்தனர். மூத்தவன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, தன் குடும்பத்தினரை துன்புறுத்தி, மிரட்டி பணம் பறித்து குடிக்கும் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்தான். பிறருக்கு துன்பம் விளைவிப்பதிலேயே இன்பம் காணும் ஸாடிஸ்ட் ஆக மாறிவிட்டான். இளையவனோ, சமூகத்தில் மதிக்கப்படும் நல்ல குடும்பத் தலைவனாக வாழ்ந்தான். தன் குடும்பத்தை அன்போடு பராமரித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றான். இந்த வித்தியாசம் […]Read More

“அனுசரித்து தோற்பதா? முரண்பட்டு வெல்வதா? – வெற்றியாளர்களின் தேர்வு”

வெற்றி பெற வேண்டுமா? அப்படியெனில் யாருடனும் முரண்படாமல், சூழலுக்கு ஏற்ப மாறி, அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் என்கிறது ஒரு பழைய அறிவுரை. ஆனால், இது அனைவருக்கும் பொருந்துமா? உண்மையில் வெற்றிக்கு முரண்பாடு அவசியமா? முரண்பாட்டின் மகத்துவம் “எல்லா நல்ல மனிதர்களும் இந்த உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றி அமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.” – இது ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் வார்த்தைகள். உலகின் […]Read More