காதல்

நீயில்லா பொழுதுகளில்தொட்டாச்சிணுங்கியாகிப் போகிறதுமனமும் நினைவும் வா… வந்தென்பசலைப் போக்குயுகங்களாகுமென்இரவுகளைசூல் கொள்பிரசவிகக் காத்திருக்கிறேன்வா… வந்தென்பசலை போக்கு
தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று...
மாயவளே!உன்னை என்னுள் பதிவிறக்கம் செய்த நேரம்…என் செவியின் கடவுச்சொல் நீயனாய்!என் விழியின் காட்சிப்படம் நீயனாய்!! தூயவளே!உன்னை என் தரவுத்தளத்தினில் நிரப்பிய தருணம்…என் கருத்துகளின்...
இரவில் பூத்த மல்லிகையை போல,தேனில் மூழ்கிய வண்டைப் போல,மழைத் தீண்டிய மயிலைப் போல,சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல, உன்னை...
மொழி பேசாத காலத்திலேமொழி பேசிய காதலடி! நிறம் அறிந்த காலத்திலேஇனம் அறியாத காதலடி! போர் கொண்ட காலத்திலேபகை நாட்டவர் போற்றிய காதலடி! விழியற்று...
கை அருகில் நீஇருந்தும் இல்லாமல் நான்…!!ஏதுவும் பிடிப்பதில்லைஅழைத்தாலும் செவிமடுக்கவில்லை;சொல்வதற்கு ஏதுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் சுவாசக் காற்றில்ஊசலாடும் இதயம்…! ‘நீதான்’ வேண்டும்அடம்பிடிக்கும் மனது…!கொடுக்கவியலா...
உன் முத்துப் பற்களால் நீ சிரிக்கஅதை பார்த்து என் மனம் பரிதவிக்க! உன் உதட்டோர புன்னகை என்னைக் கொல்லுதடி!அதை தொடர்ந்து என் கண்கள்...
ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,அது உன் கூந்தல் செய்த மாயமடி!பூமியில் பிறந்த மேனகை நீயடி!! உன்னைக் கவர...
தேக்கி வைத்த வார்த்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறது விழிகளில்,பூட்டி வைத்த நினைவுகள் பொங்கிக்கொண்டிருக்கிறது நெஞ்சினில்,சாத்திவைத்த கதவுகளாய் கவிதைப் பாடுது இதழ்ளில்,தோண்டிப் புதைத்த நியாபகம் யாவும்...
புன்னகை வீசும் பனிமலர் நீயோ!ஆழ்கடல் அலைகள் சொல்லும் அழகிய கன்னியும் நீயோ!! பறவைகள் பரவசமாக பாடும் பாட்டொலி நீயோ!பெண்மையின் உவமையும் நீயோ!உன் வசம்...