பல நூறு மரங்களைஅழித்து வீழ்த்தி விட்டுஇளைப்பாற இன்னொருமரத்தடி தேடிச் சென்றுநிம்மதி பெரு மூச்சி விடுகிறாய் மனிதா மனம் மரத்துப்போனமடமனிதா வேரறுக்கும் உனக்கு வேரில்லாததால்...
#கவிதை
இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை...
அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும்...
நான்…பெண்ணியம் பேசுகிறேன்!! பெண்ணே,நீ கல்வி பயின்றாய்…நான் கண் விழித்தேன்!நீ சொந்த காலில் நின்றாய்…நான் வளர்ந்தேன்!நீ மேடைகள் ஏறினாய்…நான் சிறகு விரித்தேன்!நீ விண்ணில் கால்...
அழகு மெய்பேசும் விழி அழகு,கவிபாடும் குயில் அழகு,அழியாத தமிழ் அழகு,அறிவான பெண் அழகு! பேரழகு மெய்யாக வாழ வழிச்செய்வது பேரழகு,குயில் பாட மரம்...