• October 18, 2024

Tags :இராஜேந்திர சோழன்

போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை

யானைகளை கப்பலில் ஏற்றுவது என்பது ஒரு சாதாரண காரியம் இல்லை. என்பதை கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்ப முறைகளே இதில் தயங்கி கொண்டிருக்கும் போது, அன்றைய தமிழன் ஒரு கப்பலில் யானையை ஏற்ற, எந்த விதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பான் என்று தெரியவில்லை….. போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை!Read More

இந்தியப்பெருங்கடலை அடக்கி ஆண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை

இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொளியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!Read More

வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்..!

இராஜராஜ சோழன் வகுத்து வைத்த பாதையிலேயே சென்று சிறப்பான ஆட்சியை அவருடைய மகன் இராஜேந்திர சோழன் எப்படி செய்தான்? என்பதை பற்றியதுதான் இந்த காணொளி! தமிழ்நாடு அரசு இராஜேந்திர சோழனை பற்றி ஆராய்ச்சி செய்ய என்ன காரணம்?Read More

தமிழன் தெரிந்துக்கொள்ள வேண்டிய பேரரசன் இராஜேந்திர சோழனின் வீரவாழ்க்கை

‘மும்முடிச் சோழனின் களிறு’ என்ற சிறப்புப் பெயரை பெற்றிருந்த இராசேந்திரன், ஆசியாவை ஆண்ட பேரரசன். அவருடைய வீரவாழ்க்கை வரலாறு இங்கே!Read More