• December 26, 2024

Tags :அரசமரம்

“ஆன்மீகத்தில் சிறப்பு பெற்ற அரச மரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் என்ன?” – விரிவான

இந்துக்களின் வழிபாட்டு முறையில் மரங்களுக்கு என்று ஓர் சிறப்பான இடம் உள்ளது. பொதுவாக இந்துக்கள் வேப்பமரம், அரசமரம், வில்வமரம் போன்ற பல மரங்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் புராணங்களில் மிகவும் புனிதமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் அரச மரம் பற்றிய விரிவான கருத்துக்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு நன்றாக தெரியும், கௌதம புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றதால் அந்த மரத்தை போதிமரம் என்று அழைத்தார்கள். எனவே இந்த அரச […]Read More