• November 22, 2024

Tags :வெற்றி

தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!

ஒரு அரசன் தனது நாட்டில் ஒரு சுவாரஸ்யமான போட்டியை அறிவித்தான். கோட்டைக் கதவை வெறும் கைகளால் திறக்க வேண்டும் என்பதே அந்த போட்டி. வெற்றி பெறுபவருக்கு நாட்டின் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படும். ஆனால் தோல்வி அடைந்தால், அவரது கைகள் வெட்டப்படும் என்ற கடும் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பெரும் பரிசை நினைத்து ஆசைப்பட்டாலும், தோல்வியின் விளைவை நினைத்து நடுங்கினர். யாருமே போட்டியில் பங்கேற்க முன்வரவில்லை. ஆனால் ஒரே ஒரு […]Read More

வாழ்க்கையின் முக்கிய பாடங்கள்: “ரத்தன் டாடாவின்” பொன்மொழிகள்

வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்துஅப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம்.ஆனால் அது தற்காலிமானதாகத்தான் இருக்கும்.மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது. ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை.அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன. இரும்பை எளிதாக அழித்துவிட முடியாது.ஆனால், துருப்பிடித்த இரும்பு பயனில்லாமல் போகிறது.நம் மனதையும் துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டால் நம்மை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது. நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று […]Read More

வெற்றிக்கான ரகசியம்: உங்கள் கவனம் எங்கே?

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறீர்களா? உங்கள் கவனம் எங்கே இருக்கிறது என்பதே உங்கள் வெற்றியின் திறவுகோல். இந்த கட்டுரையில், வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இடையேயான அடிப்படை வேறுபாட்டை ஆராய்வோம். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய இந்த எளிய ஆனால் ஆழமான உண்மையை கண்டறியுங்கள். வளர்ச்சியின் விதை: சுய கவனம் “நான் என்ன செய்யப் போகிறேன்?” – இந்த எளிய கேள்வி உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது. ஏன் இந்த சிந்தனை முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை ஆராய்வோம்: வீழ்ச்சியின் விஷம்: […]Read More

“அனுசரித்து தோற்பதா? முரண்பட்டு வெல்வதா? – வெற்றியாளர்களின் தேர்வு”

வெற்றி பெற வேண்டுமா? அப்படியெனில் யாருடனும் முரண்படாமல், சூழலுக்கு ஏற்ப மாறி, அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் என்கிறது ஒரு பழைய அறிவுரை. ஆனால், இது அனைவருக்கும் பொருந்துமா? உண்மையில் வெற்றிக்கு முரண்பாடு அவசியமா? முரண்பாட்டின் மகத்துவம் “எல்லா நல்ல மனிதர்களும் இந்த உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றி அமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.” – இது ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் வார்த்தைகள். உலகின் […]Read More

வாழ்க்கையில் கட்டாயம் வெற்றி பெற வேண்டுமா? – இந்த டிப்சை ஃபாலோ செய்யுங்க..

ஒவ்வொரு மனிதனும் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப வாழாமல் பிறந்தோம், வளர்ந்தோம், சாதித்தோம், இறந்தோம் என்ற நெறியினை பின்பற்றி இந்த உலகத்தில் தன் பெயர் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?. வாழ்க்கையில் வெற்றியை பெற என்ன செய்யலாம் .. என்ற சிந்தனையில் இருப்பது எதார்த்தமான ஒன்றுதான். அப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த இலக்கினை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டாலும், ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி என்ற கனியை […]Read More

“உங்கள் வெற்றியை உறுதி செய்ய  உங்களுக்கு..!” – உதவும் சில குணங்கள்..

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டு, அதை அடைய பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி முயற்சிகளில் ஈடுபட்டும் சிலருக்கு வெற்றி என்பது எட்டா கனியாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் வகுத்த திட்டங்களில் சரியான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதும், அவர்கள் தேர்ந்தெடுத்த வழிகளில் சில தடுமாற்றங்களும் இருப்பதால் தான் வெற்றி கிடைக்காமல் இருக்கும். எனவே உங்களது லட்சிய இலக்குகளை அடைய கட்டாய வெற்றி அதில் […]Read More

 “வாழ்க்கையில் வெற்றி பெற..!”- இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் வெற்றியை எளிதாக்க நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் அடுக்கடுக்கான வெற்றிகளை நீங்கள் எளிதில் அடைக்கலாம். அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் உங்களுக்கு தெளிவான மனநிலை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தெளிவான மனநிலையில் இருக்கும் போது, உங்களுக்கு எதிராக எத்தகைய தடைகள் வந்தாலும் அதை நீங்கள் மள மளவென தகர்த்து எறிந்து விடுவீர்கள். […]Read More

“சிறகு விரித்து பறக்கலாம்..!”- இந்த சூட்சுமத் தெரிந்தால்..

இந்த நிரந்தரம் இல்லாத உலகத்தில் மனிதராக பிறந்த நான் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்போம். அந்த உத்வேகத்தை நீங்கள் அடைவதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளது. அதற்கு முன் வாழ்க்கையில் நீங்கள் சில மனிதர்களை தரம் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உனக்கு நன்மை எது, தீமை எது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். ஒரு விஷயம் முக்கியம் என கருதினால் அதை அடைய எப்படியும் ஒரு வழியை கண்டுபிடிப்பீர்கள். […]Read More

“வெற்றி வேண்டுமா? அப்ப போட்டுப் பாரு எதிர்நீச்சல்..!

ஒருவன் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பலவித வழிகளை கையாண்டு முயற்சியோடும், ஊக்கத்தோடும், தன்னம்பிக்கையோடும் வெற்றி இலக்கை அடைய போராடுகிறான்.   அத்தகைய போராட்டத்தில் சில நேரங்களில் அவனுக்கு தோல்வி ஏற்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகும். அத்தகைய சமயத்தில் அவன் நம்பிக்கை இழக்காமல் தான் கொண்ட இலக்கை அடைய, எதிர்நீச்சல் அடிப்பதின் மூலம் கட்டாயம் இலக்கினை அடைய கூடிய வழி பிறக்கும். அதை விடுத்து விட்டு மனக் கவலையோடு எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு பயனும் […]Read More